தலைமை கழக அலுவலகத்தில் திரு.வெற்றிவேல் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

தலைமை கழக அலுவலகத்தில் கழக பொருளாளர் திரு.வெற்றிவேல் அவர்களுக்கு  டிடிவி தினகரன் மற்றும் நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி.