வேலூர் மாவட்டம் பர்கூரில் தொண்டர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்த சின்னம்மா

வேலூர் மாவட்டம் பர்கூர் அண்ணாநகர் பகுதியில் தியாகத்தலைவி சின்னம்மா வந்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் 500 கிலோ எடை கொண்ட ஆளுயர ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.