பெண் குலத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்று தரக்குறைவாக பேசி இருப்பது வெட்கக் கேடான செயல் என்றும் இதற்கு உதயநிதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.