தேர்தல் அறிக்கையில் பல்வேறு புரட்சிகரத் திட்டங்க‌ளை அறிவித்தார் டிடிவி தினகரன்

வீட்டுக்கு ஒருவருக்‍கு வேலை வழங்கும் அம்மா பொருளாதார புரட்சித் திட்டம், 5 பொறியியல் பட்டதாரிகள் இணைந்த ஒரு குழுவுக்‍கு, 25 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு புரட்சிகரத் திட்டங்க‌ளை, கழக தேர்தல் அறிக்கையில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.