திருச்சியில் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்‍கு பேட்டி

எதிர்க்‍கட்சியாக இருந்தபோது, எவற்றையெல்லாம் எதிர்த்து போராட்டம் நடத்தியதோ அவற்றையெல்லாம் ஆட்சிக்‍கு வந்தவுடன் செயல்படுத்தி வருகிறது தி.மு.க. - அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.