நமது பொது எதிரியை ஆட்சியில் அமர விடாமல் வீழ்த்த வேண்டும்

நமது பொது எதிரியை ஆட்சியில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தியாகத்தலைவி சின்னம்மா குறிப்பிட்டதை, புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.