தமிழகத்தில், ஏற்றத்தாழ்வான கல்வியை சமநிலைப்படுத்தியது கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகள்தான் என கிறிஸ்துமஸ் விழாவில் திரு. டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மத வழிபாட்டுக்கு எங்கு தடை ஏற்பட்டாலும் அதனைப் போக்கும் முயற்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முதன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.