உண்மையான ஆட்சியை அமைத்திட தமிழக மக்‍கள் அமமுகவுக்‍கு ஆதரவு தருவார்கள்

மக்‍கள் விரும்பும் உண்மையான ஆட்சியை அமைத்திட தமிழக மக்‍கள் அமமுகவுக்‍கு ஆதரவு தருவார்கள் என்றும், தேர்தலில் அமமுக முதன்மையான அணியாக இருக்‍கும் என்றும் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.