மக்‍களை திசைதிருப்பவே கருத்துக்‍கணிப்புகள் டிடிவி தினகரன் பேட்டி

மக்‍களை திசைதிருப்பவே கருத்துக்‍கணிப்புகள் வெளியிடப்படுவதாகவும், இவையெல்லாமே மோசடி என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என்றும், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.