தேர்தலில் தி.மு.க.வே தங்களுக்கு பரம எதிரி : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.வே தங்களுக்கு பரம எதிரி என கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.