திமுகவின் தேர்தல் அறிக்கை - பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் தாக்கு

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்படுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை என அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.