தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதையே சின்னம்மா தொடர்ந்து வலியுறுத்தல்

பரம எதிரியான தி.மு.க.வை வீழ்த்த தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையே சின்னம்மா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி​தினகரன் தெரிவித்துள்ளார்.