பசும்பொன்னில் தேவர் திருமகனார் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 113-வது பிறந்த நாள் விழா மற்றும் 58-வது குருபூஜை - பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை.