சின்னம்மா விடுதலையை கொண்டாடி வரும் கழக தொண்டர்கள்

சின்னம்மா விடுதலையானதை தமிழகம் முழுவதும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் இனிப்புகள் வழங்கியும், ஆரவாரத்துடனும் உற்சாகமாகக்‍ கொண்டாடி வருகின்றனர்.