தியாகத்தலைவி சின்னம்மாவின் பேச்சு அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது

தியாகத்தலைவி சின்னம்மாவின் பேச்சு அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் திரு.இ.வி.கே. சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், சின்னம்மாவிற்கு தொண்டர்கள் கொடுத்த வரவேற்பு அவரது அரசியல் செல்வாக்‍கை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.