சின்னம்மா நலம் பெற்று விரைவில் தமிழகம் வந்து மக்கள் பணியாற்ற வேண்டும்

சின்னம்மா பூரண நலம் பெற்று விரைவில் தமிழகம் வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என அகில இந்திய இந்து மகா சபையின் மாநிலத் துணைத் தலைவர் திரு. மூவேந்திர் சிவா தெரிவித்துள்ளார்.