டிடிவி தினகரனால்தான், தமிழக மக்கள் முகங்களில் சிரிப்பைக் காண முடியும்

சிரித்த முகம் கொண்ட டிடிவி தினகரனை அரியணையில் அமர்த்தினால்தான், தமிழக மக்கள் முகங்களில் சிரிப்பைக் காண முடியும் என, நாகர்கோவிலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், பேராயர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.