அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவப் பபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார், கழக பொதுச்செயலாளர்  திரு. டிடிவி தினகரன் அவர்கள்.