அ.ம.மு.க. பயணத்தில் AIMIM எப்போதும் உடனிருக்‍கும் : அசதுத்தீன் உவைசி உறுதி

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் பயணத்தில், அகில இந்திய மஜலிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லீம் கட்சி எப்போதும் உடனிருக்‍கும் என அக்‍கட்சியின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.