நான்கே ஆண்டுகளில் மாபெரும் இயக்‍கமாக மாற்றிக்‍காட்டியவர் டிடிவி தினகரன்

கட்சி ஆரம்பித்து நான்கே ஆண்டுகளில் மாபெரும் இயக்‍கமாக மாற்றிக்‍காட்டியவர் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் என, கழக நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.