பிரம்மாண்ட பொதுக்‍கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எழுச்சி உரை

துரோகம் மற்றும் வஞ்சகக்‍ கூட்டத்தை வீழ்த்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்‍கிற சக்‍தியாக கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இருப்பான என அ.ம.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் எழுச்சி உரையாற்றினர்.