அம்மாவின் நினைவிடம் மூடப்பட்டிருப்பது குறித்து டிடிவி தினகரன் பேட்டி

அம்மாவின் நினைவிடம் மூடப்பட்டிருப்பது ஆட்சியாளர்களின் எண்ணத்தையே வெளிப்படுத்துகிறது என மதுரையில் பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் திரு.தினகரன் தெரிவித்தார்.