அ.தி.மு.க தொண்டர்கள் சின்னம்மாவை மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள்

அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் சின்னம்மாவை மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள் என, அ.தி.மு.க.விலிருந்து நீக்‍கப்பட்ட திரு.சுப்பிரமணிய ராஜா தெரிவித்துள்ளார்.