சிவகாசி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து G. அழகுராஜா விடுவிப்பு

விருதுநகர் மத்திய மாவட்டம், சிவகாசி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.G. அழகுராஜா விடுவிக்‍கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மத்திய மாவட்டம், சிவகாசி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.G. அழகுராஜா இன்றுமுதல் விடுவிக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.