கழக பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் மறைவு தலைமை கழக அறிவுப்பு

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

இதுகுறித்து தலைமை கழக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,