கழக உடன்பிறப்புகளுக்கு டிடிவி தினகரன் அவர்கள் அன்பு வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும் என கழக உடன்பிறப்புகளுக்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.