தி.மு.க.வுக்கு பொதுமக்கள் வாய்ப்பு அளிக்கக்கூடாது டிடிவி தினகரன் உரை
தீயசக்தியான தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர் மாண்புமிகு அம்மா என்றும், தி.மு.க.வுக்கு பொதுமக்கள் வாய்ப்பு அளிக்கக்கூடாது எனவும், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டார்.