கழகத் தொண்டர்களுக்‍கு கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

அளவிட முடியாத இயக்கப்பற்று மற்றும் அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் திரு. வெற்றிவேல் என, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்தி, மாண்புமிகு அம்மாவின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைப்பதே திரு. வெற்றிவேலுக்கு, நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,