பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி கழக நிர்வாகிகள் மரியாதை

தமிழ் பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவரும், விளையாட்டுத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவருவான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.