கழக ஒன்றிய அலுவலகம் திரப்பு நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிரப்பித்தனர்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், நாளைய தமிழகத்தின் முதல்வர்திரு.டிடிவி.தினகரன்.M.L.A., அவர்களால் நியமனம் செய்யப்பட்ட வாலாஜா மேற்கு ஒன்றிய கழகச்செயலாளர் திரு.ஏ.கே.எஸ்.ஜீவானந்தம் அவர்களின் ஒன்றிய கழக அலுவலகத்தை ராணிப்பேட்டைமாவட்ட கழக செயலாளர்,மண்டல பொறுப்பாளர் திரு.என்.ஜி.பார்த்திபன்.Ex.M.L.A.,அவர்கள்ரிப்பன் வெட்டி ;திறந்து வைத்து மற்றும் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்.

 

உடன் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் காட்பாடி A.S.ராஜா.Ex.M.C., அவர்கள்மற்றும் இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் A.ராஜேந்திரன், மாவட்ட கழக துணை செயலாளர் சித்ரா விஸ்வநாதன்,

மாவட்ட அம்மா பேரவை செயலாளர்K.கோபி, மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் அப்துல்லா, மாவட்ட மகளிர் அணிசெயலாளர் R.விஜயகுமாரி, மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் S.சுந்தர்மூர்த்தி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் M.P.ஏழமலை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிசெயலாளர் டெல்ஜெயவேலு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் N.நடராஜன், மாவட்ட வர்த்தகஅணி செயலாளர் SMபாலகணேஷ்கர்,

ஒன்றி கழக செயலாளர்கள் பழனி,வீரமணி,சந்தர்கணேஷ்,பாபு, நகர கழக செயலாளர்கள் சுரேஷ், தனசேகர், பகுதி கழக செயலாளர்கள், MD.விஜயராஜன், VPM குமார்,S.சரவணன், தலைமை கழக பேச்சாளர் பிரம்மாபுரம் BKR சதீஷ் குமார், காட்பாடி பொது குழு உறுப்பினர்S.ரவிசந்தரன் ஆகிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

மற்றும் N.பாலாஜி, ரமேஷ், சரவணன்LV தினேஷ்.(ம)ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட பிற அணிநிர்வாகிகள் வாலாஜா மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ,ஊராட்சி கழக செயலாளர்கள் ,கிளைகழக செயலாளர்கள் ஆகிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.