சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 305-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 305-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டங்களில் கழக பொதுச்செயலாளரின் சார்பில் பூலித்தேவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.