பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 52வது நினைவு தினம்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 52வது நினைவு தினம் முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.