மாவீரர்கள் மருதுபாண்டியர் 219-வது குரு பூஜை: அமமுக சார்பில் மரியாதை

மாவீரர்கள் மருதுபாண்டியர் 219-வது குரு பூஜை முன்னிட்டு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் காளையார்கோவிலில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.