மருத்துவர்கள் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

மருத்துவர்கள் தினத்தையொட்டி, மருத்துவர்கள் அனைவருக்‍கும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் உயிர் காக்க, தன்னலம் பாராமல் பணியாற்றும் கடவுளின் பிரதிநிதிகளான டாக்டர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்‍ கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.