கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கழக உடன்பிறப்புகளுக்கு மடல்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு, 2021ல் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை நாம் அமைத்திட அம்மா நினைவு நாளில் சபதமேற்போம் என கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.