கோவை ஆனைமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விடுவிப்பு

கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.M.வீரப்பன் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவிதுள்ளார்.