முத்தமிழ் வித்தகர் கா.காளிமுத்து அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் முத்தமிழ் வித்தகர் டாக்டர் கா.காளிமுத்து அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு கழகம் சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.