எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகரம் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி கழக பொதுசெயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையேற்றும் தியாக தலைவி சின்னம்மாஅவர்களின் தலைமையேற்றும் திரு. ஜெயராமன் மற்றும் திரு. ரவி அவர்களும் மாவட்ட கழக செயலாளர் திருஎஸ். கலைச்செல்வன் அவர்கள் மற்றும் மாவட்ட கழக அவை தலைவர் திரு. கே.என் துரை அவர்கள் மற்றும்கூடலூர் நகர கழக செயலாளர் திரு எச் சையத் அனூப்கான் நெல்லியாளம் நகர கழக செயலாளர் திருநசுருதீன் அவர்களின் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இன்று இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கழக பேச்சாளர் திரு சேவல் செந்தில். திரு பாலா அவர்கள். திரு மணி அவர்கள் திரு பாலன்அவர்கள். திரு அஜீஸ் அவர்கள் பந்தலூர் திரு.ஹாரிஸ் அவர்கள் தேவாலா திரு.நாசர் அவர்கள் திரு ஜாபிர்அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தகவல் உதவி அபுதாஹிர் CK அவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு, அமமுக, நீலகிரி மாவட்டம்.