கழகப் போதுச்செயளாலர் அவர்கள் ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழுக்கு நல்வாழ்த்து.

சரித்திர வெற்றிகளைப் பதிவு செய்யப்போகும் முக்கியத்துவம் வாய்ந்த 33 ஆம் ஆண்டில்அடியெடுத்து வைக்கும்டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ்
கழகப் போதுச்செயளாலர் டிடிவி தினகரன் அவர்கள்டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழுக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.