திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே எங்களது நோக்கம் - டிடிவி தினகரன்

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்களது நோக்கம் என்றும், அதற்காக அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் எனவும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.