தேமுதிக கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்

தேமுதிக கட்சியிலிருந்து விலகி நாமக்கல் வடக்கு மேற்கு மாவட்ட நிர்வகிகள் இருந்து தேமுதிக கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்.

தேமுதிக கட்சியிலிருந்து விலகி நாமக்கல் வடக்கு மேற்கு மாவட்டங்களில் இருந்து முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் வேட்பாளராக நின்று 33 ஆயிரம் ஓட்டு வாங்கிய திரு. S. பொங்கியண்ணன் அவர்களும் EX மாவட்டக் கழக அவைத் தலைவர் EK.

 

ராமசாமி அவர்களும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் அண்ணன் P. பழனியப்பன் அவர்களும் கழகத்தின் அவை துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் S. அன்பழகன் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.