கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தீபாவளி வாழ்த்து செய்தி

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிதுள்ளார், 

அதில், "அதர்மம் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்காது. நிச்சயம் ஒரு நாள் அகங்காரம் வீழ்ந்து, தர்மம் தலையெடுத்தே தீரும் என்கிற தத்துவத்தை போதிக்கிற நன்னாளாகவும் தீபாவளி அமைந்திருக்கிறது. 

கொரோனா பேரிடரில் இருந்து நாம் மெல்ல மீண்டும் வரும் நேரத்தில், மக்களின் துன்பங்களை போக்குவதற்கான தொடக்கமாக தீபாவளி அமையட்டும்" என தெரிவிதுள்ளார்.