தேவர் திருமகனார் குரு பூஜையையொட்டி டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்

தேவர் திருமகனார் குரு பூஜையையொட்டி  பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி  ம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்.