கொரோனா தடுப்பூசி - மத்திய, மாநில அரசுகளூக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், 

கொரோனா தடுப்பூசி குளறுபடிகளைச் சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் எனவும், மக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.