தியாகத்தலைவி சின்னம்மாவுடன், கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்திப்பு

அ.இ.​அ.தி.மு.க பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில், கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க செயலாளர் திரு.M.P. யுவராஜ் சந்தித்தார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில், கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க செயலாளர் திரு.M.P. யுவராஜ் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.M.P. யுவராஜ், தியாகத்தலைவி சின்னம்மாவின் தலைமையை ஏற்று பணியாற்றினால், தி.மு.க. என்ற கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும், மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியமைக்‍கலாம் என்றும் தெரிவித்தார்.