ஏ.பி.ஜே அப்துல்கலாம் நினைவு தினம் - தலைமைக்‍கழக செய்தி வெளியீடு

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாடக்ர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.