சுனாமி நினைவு நாள் - அமமுக தலைமை கழக செய்தி வெளியீடு

சுனாமி நினைவு நாள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கழகத்தினர் நினைவஞ்சலி செலுத்தி, ஏழை - எளியோருக்கு அன்னதானமும் வழங்கினர்.