விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் - தலைமை கழக அறிவிப்பு

விருப்ப மனு விண்ணப்ப படிவம் அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 8.3.2021 மற்றும் 9.3.2021 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது என தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.