தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு.