தி.மு.க.வை எதிர்க்‍கும் அனைத்துக் கட்சிகளையும் அமமுகவில் இணைப்போம்

தி.மு.க.வை எதிர்க்‍கும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேர்தலை சந்திப்போம் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,​ அ.ம.மு.க. தலைமையில் தேர்தல் கூட்டணி முடிவானதும் தெரிவிக்‍கப்படும் என கூறினார்.